ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ம், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என...





