இனி 15 நாட்களில் என்.ஓ.சி அனுமதி..!
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தவும் விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. நீர்நிலைப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் அரசுசாரா அமைப்புகள் (NGOs), தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவன...





