இந்தியாவை குறி வைப்பது நியாயமற்றது: வெளியுறவுத்துறை விளக்கம்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறிவைக்கப்படுவது நியாயமற்றது. இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் எரிசக்தி பொருட்களை வழங்குவதற்காகவே ரஷ்யாவிலிருந்து...





