ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் இருந்தபோதே வெற்றி பெற்றது தி.மு.க: இடைத்தேர்தல் குறித்து துரைமுருகன் பதில்
இடைத்தேர்தல்களில் எப்போதுமே ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் செல்வாக்கு இருக்கும் என்ற கருத்திற்குப் பதிலளித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், "ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் அதிகாரத்தில் இருந்தபோதே, நாங்கள் அண்ணா நகர் மற்றும்...





