ஆலந்தூர் தொகுதியில் பா.வளர்மதி பின்னடைவு..! திமுக வேட்பாளர் அன்பரசன் முன்னிலை..!
ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளார் அன்பரசன் முன்னிலை வகித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வளர்மதி பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளார் அன்பரசன் 40,491 வாக்குகள் பெற்றுள்ளார். வளர்மதி...





