ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி..!
தேனி மாவட்டம் போடி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உறவினரும் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கனமழையால் பெரியாற்று பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து...





