ஆயுதத்தை எடுக்க சொன்ன டிரம்ப் – பிரிட்டனில் பரபரப்பு
சமீபத்தில் பிரிட்டனில் குடியேற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடந்தது பரபரப்பை கிளப்பியது. பிற நாட்டினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன்...






