ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்கும் மக்கள்..!
ஆவடியில் நடை மேம்பாலம் இருந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்தும் ரயிலுக்கு அடியில் புகுந்தும் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பயணம்...





