ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பூனைக்குட்டி புலியாக மாறிய சம்பவம்..!
பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கியதால் ஃபிரெஞ்சு தம்பதி ஒன்று போலீஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளது. நார்மெண்டியை சேர்ந்த தம்பதி ஆன்லைன் விளம்பரம் ஏற்படுத்திய ஆர்வத்தால் சப்னா...





