ஆடை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!
உத்தரகாண்டில் திருமண ஆடை பிடிக்காததால் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்றது. ...





