அவிநாசியில் பாஜக போட்டி? எல்.முருகன் களமிறங்க வாய்ப்பு!
திருப்பூர் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான அவிநாசியில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அரசியல்...






