அவிநாசி கோவிலில் திருட்டு! சிசிடிவி, செக்யூரிட்டி இருந்தும் கொள்ளை நடந்தது எப்படி? நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள்!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான இத்தலம், புராண காலங்களில் திருப்புக் கொளியூர் என்ற பெயரும் உண்டு. சுந்தரர்,...





