அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏ பெயர் விடுபாடு – அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்..!
அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏவின் பெயர் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அறிந்த அமைச்சர் ரமேஷ் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து...





