அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
உத்திரமேரூரில் இயக்கப்படும் அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளன....





