அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது திரையரங்கில் தாக்குதல்..!
சென்னை டிநகரில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் மகன் மற்றும்...





