அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளது..!
அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு சொந்தமான இடங்களில் மூன்று நாட்களாக நடந்த சோதனையில் 11 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான...





