அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு..!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான...






