அனைவருக்கும் அரசு வேலை; மதுக்கடைகள் மூடல், கள்ளுக்கடைகள் திறப்பு – சீமான் உறுதி
தமிழகத்தை உயர்த்துவேன் என உறுதியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலத்தில் வேலை இல்லாத நிலையை முழுமையாக ஒழிப்பேன் என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் அரசு வேலை...





