அத்தியாவசிய உள்கட்டமைப்பு சேதம் – இஸ்ரேலிய சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர் தகவல்
ஈரானியத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய சுத்திகரிப்பு ஆலையின் உரிமையாளர், அத்தியாவசிய உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் நிறுவனமான இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு...





