“எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்..!!” செல்லூர் ராஜுவின் கருத்துக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி “கர்ஜனை”!! அதிமுகவில் “குஸ்தி” ஆரம்பிச்சாச்சு..!
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் முட்டல் மோதல் , குஸ்தி ஆரம்பித்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மூலமே முதல்வர்...





