அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்..!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பஞ்சாபில் அதிகரித்து...






