அடுத்தாண்டு ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டம்
ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் 'சமுத்ரயான்' திட்டத்தை அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன்,...





