மது போதையில் வீலிங் செய்து கீழே விழுந்த இளைஞர்கள்..!
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கீழே விழுந்த வீடியோ சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.