இளைஞனை படுகொலை செய்து நாடகமாடிய எஸ்ஐ க்கு… ரூ.2 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை! -அதிரடி தீர்ப்பளித்தது இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம்
திருவாடானை அருகே காவல் நிலையத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இராமநாதபுரம்...





