உணவகத்திற்குள் இளைஞர் வெட்டிக்கொலை ! 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உணவகத்திற்குள் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி...





