எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் இளைஞர் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகூர் கோவில் வடசேரியில் போதையில் குத்தாட்டம் போட்டவுடன் போலீசாரை ஆபாசமாக பேசி எலக்ட்ரானிக் கடை ஊழியர் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைது...