அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கு என பதாகை ஏந்திய இளைஞர்கள்..!
கொரொனா பெருந்தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் அரியர்களை பாஸ் என்று அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எங்கள் சாய்ஸ் நீங்கதான் என்ற பதாகையை...





