இளம் நடிகை மமிதா பைஜூவிடம் சென்னையில் எல்லை மீறிய ரசிகர்கள்..!
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ப்ரேமலு. மலையாளத்தில் வெளிவந்த இப்படத்திற்கு தென்னிந்திய அளவில் நல்ல ரீச் கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின்...





