இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகலாம் : உச்ச நீதிமன்றம்
மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்கும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....






