இன்று முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!
1 கோடியே 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் வங்கிக்கணக்கில் மாதம் ₹1000 செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு தற்போது விண்ணப்பிக்க நல்ல வாய்ப்புள்ளது. ஆம்!,...





