--- --:--:-- --

Worms in Tamil Nadu Central University hostel food..

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு..!

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதி உணவில் புழு இருந்ததாக வீடியோ வெளியான விவகாரம்.விடுதி உணவக உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு....

Right Menu Icon