கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி..!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மரப்பட்டறை நடத்திவந்தார். அதற்காக கந்து...





