தென்கொரியாவில் டிரோன்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட வித்தியாசமான விழிப்புணர்வு..!
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் திணற செய்துள்ளது. உலக மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொரொனா பரவல் அதிகமாவதற்கு கொரொனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளதே...






