மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு அதிகாரமளிப்பது இந்தியாவிற்கு ஆதிகாரமளிப்பதாகும் – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இன்று மூன்று...





