முத்தலாக் வழக்கத்தால் பெண்கள் நடுத்தெருவில் விடப்படக் கூடாது : ரவிசங்கர் பிரசாத்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முத்தலாக் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசினார்....





