குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட முயன்ற பெண்கள் கைது
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். பேஸ்புக் மூலமாக ஒன்று திரண்ட பெண்கள் போராட்டம்...





