கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான முறையில் உள்ள பெண்..!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்தகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். குன்னூரில் 37 வயது கர்ப்பிணி ஒருவர் கருக்கலைப்பு...





