பிரசவத்திற்கு முன் பெண்ணுக்கு கொரொனா தொற்று இல்லை…பிரசவத்திற்கு பின் கொரொனா உறுதி..!
தூத்துக்குடியில் கொரொனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் பிறந்து எட்டு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....






