--- --:--:-- --

Woman admitted for childbirth..pity the baby died in the womb ..!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..வயிற்றில் குழந்தை இறந்த பரிதாபம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி...

Right Menu Icon