புதுச்சேரியில் விங் கமாண்டர் அபிநந்தன் 341 கிலோ பிரம்மாண்ட சாக்லேட் கேக் தயாரிப்பு
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் நோக்கில் புதுச்சேரியில் 341 கிலோ பிரம்மாண்ட சாக்லேட் கேக் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம்...





