ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா..? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி ஆலோசனை
தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டது....



