புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கட்சியுடன் கூட்டணியா..?
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கட்சி உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக...






