தமிழகம் மற்றும் ஆந்திராவின் வளர்ச்சிக்கு அக்கறை காட்டுவேன் ! நரேந்திர மோடி
தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இரு மாநில வளர்ச்சிகளிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ...





