--- --:--:-- --

wild boar hunt.

கோவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றி வேட்டை.மூவர் கைது.7 கிலோ இறைச்சி,6 வெடிகுண்டுகள் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அக்னி வெயிலால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி...

Right Menu Icon