அதானி விவகாரத்தில் பிரதமர் மௌனம் காத்து வருவது ஏன்?
அதானி விவகாரத்தில் பதிலளிக்காமல் பிரதமர் மோடி மௌனசாமியாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர்...





