சபாநாயகரை சந்தித்தது ஏன்? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கம்
சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என்பதை செங்கோட்டையன் விளக்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...





