5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்?
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகத்தின் தடுப்பணைகள் கட்டாதது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடு பயணத்தின் மூலம் நாற்பத்தொரு நிறுவனங்களுடன்...





