யார் முதலில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா போட்டி..! பரிதவித்து நின்ற பயணிகள்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட விருந்த இரு அரசு பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஒட்டுநர்கள் இடையே பயணிகளை யார் முதலில் ஏற்றி...





