--- --:--:-- --

who is contesting on behalf of the New Justice Party.

புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர். சி..!

திரைப்பட இயக்குனரும் நடிகை குஷ்பூவின் கணவருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon