--- --:--:-- --

When the devotees were taking a bath

பக்தர்கள் குளிக்கும் போது திடீரென உள்வாங்கிய கடல்..!

ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் பக்தர்கள் போடப்பட்ட சாமி சிலைகள் வெளியே தெரிகிறது.  

Right Menu Icon